High success rates with cutting-edge ART technology.
நவீன IVF கருத்தரித்தல் சிகிச்சைCompassionate emotional support & expert medical guidance.
மன அழுத்தம் போக்கும் வழிகாட்டுதல்Specialized prenatal, postnatal & pelvic rehabilitation.
மகப்பேறு சிறப்பு பிசியோதெரபிNICU infants safely treated, saved & discharged.
குழந்தைகள் நலம் பெற்று மீட்புConducted by expert OBG team managing high-risk cases.
பாதுகாப்பான பிரசவங்கள்35-40 Bedded facility with round-the-clock emergency team.
24/7 உடனடி அவசர சிகிச்சைEvery journey to parenthood is sacred. We blend cutting-edge reproductive science with gentle, empathetic care to guide you toward holding your own little miracle.
தாயமையாகும் கனவை உண்மையாக்கும் நம்பிக்கையின் தளம். ஜெயங்கொண்டத்தில் முதன்முறையாக, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக எளிய கட்டணத்தில் நவீன கருத்தரிப்பு சிகிச்சை.
High-precision In Vitro Fertilization and Intracytoplasmic Sperm Injection designed for optimal conception success.
IVF & ICSI நவீன சிகிச்சைGentle, minimal-intervention Intrauterine Insemination procedures tailored for early, natural fertility support.
IUI எளிய முறையில் தாய்மைState-of-the-art laboratory for comprehensive male fertility evaluation, sperm processing, and blastocyst culture.
ஆண்டிராலஜி & எம்பிரியாலஜி லேப்Specialized endocrine monitoring, follicular tracking, and targeted treatments for irregular cycles or PCOD.
ஹார்மோன் & கருமுட்டை வளர்ச்சிProviding world-class reproductive medicine at honest, accessible costs so every family can dream without financial burden.
வெளிப்படையான எளிய கட்டணம்Led by Dr. Gomathi Sankari (DNB OBG), offering personalized guidance, emotional reassurance, and medical roadmaps.
டாக்டர் கோமதி சங்கரி ஆலோசனைFounded on Vridhachalam Road as Subavalli Children Hospital with a modest 4-bedded unit, 2 warmers, basic lab, and 3 devoted staff nurses.
2013-ல் 4 படுக்கைகள், 2 வார்மர்களுடன் தொடங்கப்பட்டது.
Expanded into our own building as Subavalli Hospital, becoming the region's first multi-speciality mother and child hospital.
2019-ல் மண்டலத்தின் முதல் பல்துறை தாய்-சேய் மருத்துவமனையாக விரிவாக்கம்.
Established 35-40 bedded hospital with 10+ doctors, 60 nurses, tech staff, 2 OTs, Adult ICU, PICU, and NICU.
35-40 படுக்கை வசதிகள், அதிநவீன ICU, NICU மற்றும் முழுமையான மருத்துவ உள்கட்டமைப்பு சாதனை.
Expanded with state-of-the-art ART lab, modern embryology suite, physiotherapy, and comprehensive fertility care.
இன்று நவீன IVF கருத்தரித்தல் ஆய்வகம் மற்றும் சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் புதிய பரிணாமம்.
Nearly 10 doctors across various specialties, 60 staff nurses, lab technicians, pharmacists, 20 housekeeping staff, and 10 supporting staff working as a committed team.
நம்பிக்கையின் பலனாய் நாங்கள் எட்டிய சாதனைகள் மற்றும் மருத்துவ வெற்றிகள்.
Comprehensive clinical management of complex maternal conditions and safe deliveries.
உயர் ஆபத்து கர்ப்பங்கள் பாதுகாப்புRound-the-clock intensive care supporting low-birth-weight and critical preterm newborns.
குறைமாத குழந்தைகள் நலம் பெறுதல்Prompt diagnosis and surgical interventions for urgent obstetrics and pediatric cases.
அவசர கால சிகிச்சை வெற்றிHigh-risk newborn care, preterm care, neonatal intensive care unit with advanced monitoring.
குழந்தைகள் சிகிச்சை, குறைமாத குழந்தைகள் தீவிர சிகிச்சை.
High-risk pregnancy management, cervical encirclage, delivery care, and female health.
மகப்பேறு மற்றும் உயர் ஆபத்து பிரசவ பராமரிப்பு.
Specialized Occupational Therapy & Physiotherapy team caring for children with special needs.
சிறப்பு தேவையுள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு.
Specialist in NICU, PICU, preterm care, and pediatric emergencies with baby discharges.
"May every child born here be born healthy, grow beautifully, and shine in life."
deliveries conducted over the past 7 years including high-risk cases & preterm care.
1800-க்கும் மேற்பட்ட பிரசவங்களை ( ஹை ரிஸ்க்) வெற்றிகரமாக நடத்திய அனுபவம்.
Schedule your consultation easily online. Booking details will be sent directly via WhatsApp to our hospital line.
Hear from families who have experienced our compassionate care.
"Dr. Gomathi Sankari managed my high-risk delivery smoothly. Her quick diagnosis saved my preterm baby."
"டாக்டர் கோமதி சங்கரி அவர்களின் சிறந்த பராமரிப்பால் எனது பிரசவம் பாதுகாப்பாக நடந்தது."
"Best pediatric NICU in our region. Dr. Santosh treated my newborn with extreme care."
"குழந்தைகளுக்கான NICU பிரிவு மிகச்சிறந்தது. சிறந்த குழந்தை நல சிகிச்சை."
"24/7 emergency response is outstanding. Very affordable and clean environment."
"அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் எளிய கட்டணத்தில் கிடைக்கிறது."